//
பழைய பதிவுகளில் திருப்தியான பதில் இல்லை.
//
சார்
உடல்நலன் சார்த்த விஷயங்களில் உங்களுக்கு திருப்தியான பதிலை எதிர்ப்பார்ப்பது பெரும் பிழை
அனைவருக்கும்
"உங்கள் நோய் ஒரே மாத்திரையில் முற்றிலும் குணமாகிவிடும். அந்த மாத்திரைக்கு பக்கவிளைவே கிடையாது. அந்த மாத்திரை 70 காசு மட்டுமே. மருத்துவர் கட்டணம் 2 ரூபாய் மட்டுமே"
என்ற பதில் திருப்தியளிக்கும்
ஆனால்
இதை அனைவருக்கும் அனைத்து நோய்களுக்கும் கூற முடியாது
எனவே
எது நடைமுறையோ,
அதைத்தான் சொல்ல முடியுமே தவிர
நீங்கள் திருப்தி அடையும் வரை மாற்றி மாற்றி சொல்ல முடியாது
இது
பேலியோ மட்டுமல்ல
அனைத்து நோய்களுக்கும் பொருந்தும்
//
பைட்டிக் அமிலப் பிரச்னை பாதாமுக்கும் உண்டு. பாதாமை ஊற வைத்து சாப்பிடுவதுபோல் நிலக்கடலையையும் ஊற வைத்து வேக வைத்து சாப்பிடலாம். நான் இரண்டு மாதமாக மாலையில் வேகவைத்த கடலை சாப்பிட்டுத்தான் வருகிறேன். பேலியோ டயட் புத்தகத்தில் கூட சொக்கன் நிலக்கடலை சாப்பிடுவதாகவே சொலியிருக்கிறார். இது தொடர்பாக சரியான பதில் குழுமத்தில் யாரும் சொல்லவில்லை.
//
சரியான பதிலை பல முறை சொல்லியாச்சு
ஆனால்
நீங்கள் அந்த பதிலை ஏற்றுக்கொள்ளவில்லை
நீங்கள் ஏற்றுக்கொண்டால் தான் அந்த பதில் சரி என்ற அர்த்தம் இல்லை சார்