இந்த கேள்வி அறிவாளிகளுக்கு மட்டுமே சித்த மருத்துவமனை ஆயுர்வேத மருத்துவமனை யுனானி மருத்துவமனை யோகா மருத்துவமனை நேச்சுரோபதி மருத்துவமனை ‘ ஹோமியோபதி மருத்துவமனை என்று அனைத்து மருத்துவமனைகளையும் விட்டு விட்டு நவீன விஞ்ஞான மருத்துவமனைகளில் மட்டுமே டெங்கு சிகிச்சைக்கான வார்டுகள் துவக்கப்பட்டுள்ளன ஏன் ?