Sunday, January 24, 2016

இதய துடிப்பு இல்லாதவரக்ளை எந்த மருத்துவமனையில் வைத்திருக்கவே மாட்டார்கள்



.
.
.

கரூர் அமுதன் விடுங்க, சுகபிரசவம் ஆகற மாதிரி இருந்தாலும் சிசேரியன் பன்ற டாக்டர்களும் இது மாதிரி இருக்கத்தானே செய்யறாங்க.  smile emoticon
LikeReply126 mins
Mariano Anto Bruno Mascarenhas //கரூர் அமுதன் விடுங்க, சுகபிரசவம் ஆகற மாதிரி இருந்தாலும் சிசேரியன் பன்ற டாக்டர்களும் இது மாதிரி இருக்கத்தானே செய்யறாங்க. smile emoticon//

சார்
இது முற்றிலும் தவறு

அப்படி எல்லாம் யாரும் செய்வதில்லை

நீங்கள்

ஒரு நாள் மட்டும் ஏதாவது அரசு மருத்துவமனை பிரசவ அறையில் இருந்து பாருங்கள்
பிறகு உங்களுக்கே உண்மை தெரியும்
LikeReply124 mins
கரூர் அமுதன் செத்தவங்களை ICU வச்சு பணம் கறக்கும் ஆஸ்பத்திரிகலும் உண்டு சார்
LikeReply20 mins
Mariano Anto Bruno Mascarenhas //
கரூர் அமுதன் செத்தவங்களை ICU வச்சு பணம் கறக்கும் ஆஸ்பத்திரிகலும் உண்டு சார்
//

சார்
மீண்டும் பிழையான தகவல்

ஒருவர் இறந்து விட்டால்
அவரது உடல் நாற ஆரம்பித்து விடும்

இதய துடிப்பு இல்லாதவரக்ளை எந்த மருத்துவமனையில் வைத்திருக்கவே மாட்டார்கள்

எங்கிருந்து இது போல் தவறான விஷயங்களை கற்கிறீர்கள்
LikeReply19 mins
கரூர் அமுதன் ஹக ஹக பரவாயில்லை சார் சமாளிக்கிறீங்க

சென்னை மியாட் ஆஸ்பத்திரில
16 பேர் இறந்தது தெரியும் தானே

அது யார் தவறு சார்????
LikeReply15 mins
Mariano Anto Bruno Mascarenhas //
கரூர் அமுதன் ஹக ஹக பரவாயில்லை சார் சமாளிக்கிறீங்க
//
சமாளிக்கவில்லை சார்
உண்மையை சொல்கிறேன்
LikeReply12 mins
Mariano Anto Bruno Mascarenhas //
சென்னை மியாட் ஆஸ்பத்திரில
16 பேர் இறந்தது தெரியும் தானே
அது யார் தவறு சார்????
//
எப்படி இறந்தார்கள் சார் ??
LikeReply112 mins
கரூர் அமுதன் அத நீங்கதான சொல்லனும் சார்??
LikeReply11 mins
Mariano Anto Bruno Mascarenhas //
கரூர் அமுதன் அத நீங்கதான சொல்லனும் சார்??
//
அது தெரியாமல் எப்படி சார் யார் தவறு என்று சொல்ல முடியும்
LikeReply10 mins
Mariano Anto Bruno Mascarenhas சார்
ஒருவர் இறந்து விட்டாலே அதற்கு யாரையாவது காரணம் ஆக்க வேண்டும் என்பது முற்றிலும் பிழையான அனுகுமுறை
அவர் நோயால் கூட இறந்திருக்கலாம்
LikeReply19 mins
கரூர் அமுதன் 16 பேர் ஒரே நேரத்தில் என்றால்????
LikeReply8 mins
Mariano Anto Bruno Mascarenhas //
கரூர் அமுதன்
கரூர் அமுதன் 16 பேர் ஒரே நேரத்தில் என்றால்????
//
எந்த நேரம் சார்
அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இறந்தார்கள் என்று உங்களுக்கு உறுதிபட தெரியுமா

அல்லது

முதலில் கூறிய இரு விஷயங்களை போல் இதுவும் கற்பனையில் விளைந்த அபாண்டங்கள் தானா ?
LikeReply5 minsEdited
Thenmozhi Rajendran Mariano Anto Bruno Mascarenhas சார்,..நீங்க சொல்வது முற்றிலும் உண்மைதான்.நம் மக்கள் தெரியாமத்தான் இப்படி எல்லாம் பேசுறாங்க,இதைப் பெரிதாக்குவதில் ஊடகத்தின் பங்கு அதிகம்
UnlikeReply17 mins
Mariano Anto Bruno Mascarenhas //
சார்,..நீங்க சொல்வது முற்றிலும் உண்மைதான்.நம் மக்கள் தெரியாமத்தான் இப்படி எல்லாம் பேசுறாங்க,இதைப் பெரிதாக்குவதில் ஊடகத்தின் பங்கு அதிகம்
//

மேடம்

பலருக்கு மருத்துவர்கள் மீது காழ்ப்புணர்வும், பொறாமையும் உள்ளது

அதுவே அளவு மீறியவுடன் வக்கிரமாக மாறி பொய் குற்றச்சாட்டுகளை கூற வைக்கிறது

சில அப்பாவிகளும் அறியாமையால் அந்த பொய்களை நம்பி விடுகிறார்கள்
LikeReply4 mins
கரூர் அமுதன் செக்ஸ டாக்டர் பிரகாஷ் கூட உங்கள் பார்வையில் நல்லவராகத்தான் தெரிவார் நன்றி
LikeReply2 mins
Mariano Anto Bruno Mascarenhas //கரூர் அமுதன் செக்ஸ டாக்டர் பிரகாஷ் கூட உங்கள் பார்வையில் நல்லவராகத்தான் தெரிவார் நன்றி//

கண்டிப்பாக இல்லை சார்
அவர் நல்லவர் இல்லை

அதே நேரம்

பொறாமை மற்றும் காழ்ப்புணர்வு காரணமாக மருத்துவர்கள் மீதும், மருத்துவமனை மேலும் பொய் குற்றச்சாட்டு சுமத்தும் வக்கிரபுத்திகாரர்களும் கெட்டவர்கள் தான் . .கேடு கெட்டவர்களே !
LikeReplyJust now

No comments:

Post a Comment